Surah Al-Kafiroon - Tamil Translation by Abdulhameed Baqavi
قُلۡ يَـٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே
Surah Al-Kafiroon, Verse 1
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்
Surah Al-Kafiroon, Verse 2
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை
Surah Al-Kafiroon, Verse 3
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்
Surah Al-Kafiroon, Verse 4
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்
Surah Al-Kafiroon, Verse 5
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்)
Surah Al-Kafiroon, Verse 6