Surah Al-Ikhlas - Tamil Translation by Jan Turst Foundation
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே
Surah Al-Ikhlas, Verse 1
ٱللَّهُ ٱلصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்
Surah Al-Ikhlas, Verse 2
لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை
Surah Al-Ikhlas, Verse 3
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை
Surah Al-Ikhlas, Verse 4